தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 2:6 Colossians 2:6

ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,

கொலோசெயர் 2:6 · IRV

Therefore, just as you have received Christ Jesus as Lord, continue to walk in Him,

Colossians 2:6 · BSB
கொலோசெயர் 2 முழுவதும் வாசிக்க