தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 3:1 Colossians 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.

கொலோசெயர் 3:1 · IRV

Therefore, since you have been raised with Christ, strive for the things above, where Christ is seated at the right hand of God.

Colossians 3:1 · BSB
கொலோசெயர் 3 முழுவதும் வாசிக்க