தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 3:13 Colossians 3:13

ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

கொலோசெயர் 3:13 · IRV

Bear with one another and forgive any complaint you may have against someone else. Forgive as the Lord forgave you.

Colossians 3:13 · BSB
கொலோசெயர் 3 முழுவதும் வாசிக்க