தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 3:17 Colossians 3:17

வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

கொலோசெயர் 3:17 · IRV

And whatever you do, in word or deed, do it all in the name of the Lord Jesus, giving thanks to God the Father through Him.

Colossians 3:17 · BSB
கொலோசெயர் 3 முழுவதும் வாசிக்க