தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 3:8 Colossians 3:8

இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

கொலோசெயர் 3:8 · IRV

But now you must put aside all such things as these: anger, rage, malice, slander, and filthy language from your lips.

Colossians 3:8 · BSB
கொலோசெயர் 3 முழுவதும் வாசிக்க