தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 4:11 Colossians 4:11

யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்.

கொலோசெயர் 4:11 · IRV

Jesus, who is called Justus, also sends greetings. These are the only Jews among my fellow workers for the kingdom of God, and they have been a comfort to me.

Colossians 4:11 · BSB
கொலோசெயர் 4 முழுவதும் வாசிக்க