தமிழ் வேதாகமம் Tamil Bible

கொலோசெயர் 4:9 Colossians 4:9

அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

கொலோசெயர் 4:9 · IRV

With him I am sending Onesimus, our faithful and beloved brother, who is one of you. They will tell you about everything here.

Colossians 4:9 · BSB
கொலோசெயர் 4 முழுவதும் வாசிக்க