தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 1:1 Daniel 1:1

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான்.

தானியேல் 1:1 · IRV

In the third year of the reign of Jehoiakim king of Judah, Nebuchadnezzar king of Babylon came to Jerusalem and besieged it.

Daniel 1:1 · BSB
தானியேல் 1 முழுவதும் வாசிக்க