தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 1:13 Daniel 1:13

எங்கள் முகங்களையும், ராஜஉணவைச் சாப்பிடுகிற வாலிபர்களுடைய முகங்களையும் ஒப்பிட்டுப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியார்களுக்குச் செய்யும் என்றான்.

தானியேல் 1:13 · IRV

Then compare our appearances with those of the young men who are eating the royal food, and deal with your servants according to what you see.”

Daniel 1:13 · BSB
தானியேல் 1 முழுவதும் வாசிக்க