தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 10:3 Daniel 10:3

அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.

தானியேல் 10:3 · IRV

I ate no rich food, no meat or wine entered my mouth, and I did not anoint myself with oil until the three weeks were completed.

Daniel 10:3 · BSB
தானியேல் 10 முழுவதும் வாசிக்க