தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 10:7 Daniel 10:7

தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

தானியேல் 10:7 · IRV

Only I, Daniel, saw the vision; the men with me did not see it, but a great terror fell upon them, and they ran and hid themselves.

Daniel 10:7 · BSB
தானியேல் 10 முழுவதும் வாசிக்க