தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 10:8 Daniel 10:8

நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போனது; திடனற்றுப்போனேன்.

தானியேல் 10:8 · IRV

So I was left alone, gazing at this great vision. No strength remained in me; my face grew deathly pale, and I was powerless.

Daniel 10:8 · BSB
தானியேல் 10 முழுவதும் வாசிக்க