தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:12 Daniel 11:12

அவன் இந்தப் படையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை கொல்வான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான்.

தானியேல் 11:12 · IRV

When the army is carried off, the king of the South will be proud in heart and will cast down tens of thousands, but he will not triumph.

Daniel 11:12 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க