தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:19 Daniel 11:19

ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான்.

தானியேல் 11:19 · IRV

After this, he will turn back toward the fortresses of his own land, but he will stumble and fall and be no more.

Daniel 11:19 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க