தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:20 Daniel 11:20

செழிப்பான ராஜ்ஜியத்தில் வரிவசூலிப்பவனைத் திரியச்செய்கிற ஒருவன் தன் இடத்தில் எழும்புவான்; ஆகிலும் சில நாட்களுக்குள் கோபமில்லாமலும் சண்டையில்லாமலும் நாசமடைவான்.

தானியேல் 11:20 · IRV

In his place one will arise who will send out a tax collector for the glory of the kingdom; but within a few days he will be destroyed, though not in anger or in battle.

Daniel 11:20 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க