தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:26 Daniel 11:26

அவனுடைய உணவுகளைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் வேகமாக வரும்; அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள்.

தானியேல் 11:26 · IRV

Those who eat from his provisions will seek to destroy him; his army will be swept away, and many will fall slain.

Daniel 11:26 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க