தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:28 Daniel 11:28

அவன் திரளான செல்வத்தோடு தன் தேசத்திற்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்திற்குத் திரும்பிப்போவான்.

தானியேல் 11:28 · IRV

The king of the North will return to his land with great wealth, but his heart will be set against the holy covenant; so he will do damage and return to his own land.

Daniel 11:28 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க