தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:31 Daniel 11:31

ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்ட படைகள் எழும்பி, பாதுகாப்பான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அனுதினபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.

தானியேல் 11:31 · IRV

His forces will rise up and desecrate the temple fortress. They will abolish the daily sacrifice and set up the abomination of desolation.

Daniel 11:31 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க