தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:41 Daniel 11:41

அவன் அழகான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் மக்களில் முக்கியமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள்.

தானியேல் 11:41 · IRV

He will also invade the Beautiful Land, and many countries will fall. But these will be delivered from his hand: Edom, Moab, and the leaders of the Ammonites.

Daniel 11:41 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க