தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:43 Daniel 11:43

எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான செல்வங்களையும் விலையுயர்ந்த எல்லா பொருட்களையும் ஆண்டுகொள்ளுவான்; லிபியர்களும் எத்தியோப்பியர்களும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.

தானியேல் 11:43 · IRV

He will gain control of the treasures of gold and silver and over all the riches of Egypt, and the Libyans and Cushites will also submit to him.

Daniel 11:43 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க