தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:45 Daniel 11:45

மத்திய தரைக் கடல் சமுத்திரங்களுக்கு, இடையிலுள்ள அழகான பரிசுத்த மலையின் அருகில் தன் அரண்மனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசைசெய்பவர் இல்லாமல், அவன் முடிவடைவான்.

தானியேல் 11:45 · IRV

He will pitch his royal tents between the sea and the beautiful holy mountain, but he will meet his end with no one to help him.

Daniel 11:45 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க