தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 11:5 Daniel 11:5

தெற்கு திசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைவிட பலவானாகி ஆட்சிசெய்வான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும்.

தானியேல் 11:5 · IRV

The king of the South will grow strong, but one of his commanders will grow even stronger and will rule his own kingdom with great authority.

Daniel 11:5 · BSB
தானியேல் 11 முழுவதும் வாசிக்க