தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 12:2 Daniel 12:2

பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

தானியேல் 12:2 · IRV

And many who sleep in the dust of the earth will awake, some to everlasting life, but others to shame and everlasting contempt.

Daniel 12:2 · BSB
தானியேல் 12 முழுவதும் வாசிக்க