தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 12:3 Daniel 12:3

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

தானியேல் 12:3 · IRV

Then the wise will shine like the brightness of the heavens, and those who lead many to righteousness will shine like the stars forever and ever.

Daniel 12:3 · BSB
தானியேல் 12 முழுவதும் வாசிக்க