தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 12:6 Daniel 12:6

சணல்உடை அணிந்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவரை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் ஆகும் என்று கேட்டான்.

தானியேல் 12:6 · IRV

One of them said to the man dressed in linen, who was above the waters of the river, “How long until the fulfillment of these wonders?”

Daniel 12:6 · BSB
தானியேல் 12 முழுவதும் வாசிக்க