தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 12:8 Daniel 12:8

நான் அதைக் கேட்டும், அதின் அர்த்தத்தை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு எப்படியிருக்கும் என்று கேட்டேன்.

தானியேல் 12:8 · IRV

I heard, but I did not understand. So I asked, “My lord, what will be the outcome of these things?”

Daniel 12:8 · BSB
தானியேல் 12 முழுவதும் வாசிக்க