தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:11 Daniel 2:11

ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களுடன் வாசம்செய்யாத தேவர்களேயல்லாமல் ராஜசமுகத்தில் அதை அறிவிக்க முடிந்தவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.

தானியேல் 2:11 · IRV

What the king requests is so difficult that no one can tell it to him except the gods, whose dwelling is not with mortals.”

Daniel 2:11 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க