தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:14 Daniel 2:14

பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி:

தானியேல் 2:14 · IRV

When Arioch, the commander of the king’s guard, had gone out to execute the wise men of Babylon, Daniel replied with discretion and tact.

Daniel 2:14 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க