தானியேல் 2:16 Daniel 2:16
தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
So Daniel went in and asked the king to give him some time, so that he could give him the interpretation.