தானியேல் 2:19 Daniel 2:19
பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான்.
During the night, the mystery was revealed to Daniel in a vision, and he blessed the God of heaven