தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:20 Daniel 2:20

பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.

தானியேல் 2:20 · IRV

and declared: “Blessed be the name of God forever and ever, for wisdom and power belong to Him.

Daniel 2:20 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க