தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:21 Daniel 2:21

அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.

தானியேல் 2:21 · IRV

He changes the times and seasons; He removes kings and establishes them. He gives wisdom to the wise and knowledge to the discerning.

Daniel 2:21 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க