தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:32 Daniel 2:32

அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும், புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும், தொடையும் வெண்கலமும்,

தானியேல் 2:32 · IRV

The head of the statue was pure gold, its chest and arms were silver, its belly and thighs were bronze,

Daniel 2:32 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க