தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:37 Daniel 2:37

ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளினார்.

தானியேல் 2:37 · IRV

You, O king, are the king of kings, to whom the God of heaven has given sovereignty, power, strength, and glory.

Daniel 2:37 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க