தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 2:46 Daniel 2:46

அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.

தானியேல் 2:46 · IRV

At this, King Nebuchadnezzar fell on his face, paid homage to Daniel, and ordered that an offering of incense be presented to him.

Daniel 2:46 · BSB
தானியேல் 2 முழுவதும் வாசிக்க