தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:1 Daniel 3:1

ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும், ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையை உண்டாக்கி, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

தானியேல் 3:1 · IRV

King Nebuchadnezzar made a golden statue sixty cubits high and six cubits wide, and he set it up on the plain of Dura in the province of Babylon.

Daniel 3:1 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க