தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:17 Daniel 3:17

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற நெருப்புச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.

தானியேல் 3:17 · IRV

If the God whom we serve exists, then He is able to deliver us from the blazing fiery furnace and from your hand, O king.

Daniel 3:17 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க