தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:18 Daniel 3:18

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்பது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

தானியேல் 3:18 · IRV

But even if He does not, let it be known to you, O king, that we will not serve your gods or worship the golden statue you have set up.”

Daniel 3:18 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க