தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:20 Daniel 3:20

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான்.

தானியேல் 3:20 · IRV

and he commanded some mighty men of valor in his army to tie up Shadrach, Meshach, and Abednego and throw them into the blazing fiery furnace.

Daniel 3:20 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க