தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:21 Daniel 3:21

அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.

தானியேல் 3:21 · IRV

So they were tied up, wearing robes, trousers, turbans, and other clothes, and they were thrown into the blazing fiery furnace.

Daniel 3:21 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க