தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:22 Daniel 3:22

ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது.

தானியேல் 3:22 · IRV

The king’s command was so urgent and the furnace so hot that the fiery flames killed the men who carried up Shadrach, Meshach, and Abednego.

Daniel 3:22 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க