தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:23 Daniel 3:23

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.

தானியேல் 3:23 · IRV

And these three men, Shadrach, Meshach, and Abednego, firmly bound, fell into the blazing fiery furnace.

Daniel 3:23 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க