தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 3:6 Daniel 3:6

எவனாகிலும் கீழேவிழுந்து, அதைப் பணிந்துகொள்ளாவிட்டால், அவன் அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.

தானியேல் 3:6 · IRV

And whoever does not fall down and worship will immediately be thrown into the blazing fiery furnace.”

Daniel 3:6 · BSB
தானியேல் 3 முழுவதும் வாசிக்க