தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 4:16 Daniel 4:16

அவனுடைய இருதயம் மனித இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படவேண்டும்; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு வருடங்கள் கடந்துபோகவேண்டும்.

தானியேல் 4:16 · IRV

Let his mind be changed from that of a man, and let him be given the mind of a beast till seven times pass him by.

Daniel 4:16 · BSB
தானியேல் 4 முழுவதும் வாசிக்க