தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 4:2 Daniel 4:2

உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாகக் கண்டது.

தானியேல் 4:2 · IRV

I am pleased to declare the signs and wonders that the Most High God has performed for me.

Daniel 4:2 · BSB
தானியேல் 4 முழுவதும் வாசிக்க