தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 5:13 Daniel 5:13

அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவரப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதர்களில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?

தானியேல் 5:13 · IRV

So Daniel was brought before the king, who asked him, “Are you Daniel, one of the exiles my father the king brought from Judah?

Daniel 5:13 · BSB
தானியேல் 5 முழுவதும் வாசிக்க