தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 5:6 Daniel 5:6

அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கச்செய்தது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.

தானியேல் 5:6 · IRV

his face grew pale and his thoughts so alarmed him that his hips gave way and his knees knocked together.

Daniel 5:6 · BSB
தானியேல் 5 முழுவதும் வாசிக்க