தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 5:8 Daniel 5:8

அப்பொழுது ராஜாவின் ஞானிகள் அனைவரும் வந்துசேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவிற்குத் தெரிவிக்கவும் முடியாமலிருந்தது.

தானியேல் 5:8 · IRV

So all the king’s wise men came in, but they could not read the inscription or interpret it for him.

Daniel 5:8 · BSB
தானியேல் 5 முழுவதும் வாசிக்க