தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 6:18 Daniel 6:18

பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது.

தானியேல் 6:18 · IRV

Then the king went to his palace and spent the night fasting. No entertainment was brought before him, and sleep fled from him.

Daniel 6:18 · BSB
தானியேல் 6 முழுவதும் வாசிக்க