தமிழ் வேதாகமம் Tamil Bible

தானியேல் 6:27 Daniel 6:27

தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.

தானியேல் 6:27 · IRV

He delivers and rescues; He performs signs and wonders in the heavens and on the earth, for He has rescued Daniel from the power of the lions.”

Daniel 6:27 · BSB
தானியேல் 6 முழுவதும் வாசிக்க